மனம் கீறி மட்டுமா வைக்குது ... வெறியா பிராண்டி இல்ல வைக்கணும்... அமுதா உன் மாம நாருக்கு (அதான் நீயும், சிவகாமியும் நார் நாரா கிழிச்சிட்டீங்களே...) இன்னும் ஒண்ணு சொல்லு... "நான் ஒண்ணும் உங்களை மாதிரி, கட்டின பொண்டாட்டிய அழ வைக்க மாட்டேன்.. விசாவுக்கும் உங்களுக்கும் நடுவுல நான் வராத மாதிரி எங்க நடுவுல நீங்க வர வேண்டாம்" அப்பிடின்னு சொல்லு... தணிகா... நீ தணியும் காலம்... விசா action மிசா style thaan thambi...வணக்கம் தோழிகளே
அடுத்த அத்தியாயம் - 23
மனம் கீறி மட்டுமா வைக்குது ... வெறியா பிராண்டி இல்ல வைக்கணும்... அமுதா உன் மாம நாருக்கு (அதான் நீயும், சிவகாமியும் நார் நாரா கிழிச்சிட்டீங்களே...) இன்னும் ஒண்ணு சொல்லு... "நான் ஒண்ணும் உங்களை மாதிரி, கட்டின பொண்டாட்டிய அழ வைக்க மாட்டேன்.. விழாவுக்கும் உங்களுக்கும் நடுவுல நான் வராத மாதிரி எங்க நடுவுல நீங்க வர வேண்டாம்" அப்பிடின்னு சொல்லு... தணிகா... நீ தணியும் காலம்... விசா action மிசா style thaan thambi...
Kandipaaவிசாவை எப்போவுமே எல்லோருமே take it for granted மாறி தானே நடத்துறாங்க.அது அநியாயம் இல்லையா?
Thanks saro maரொம்ப நல்லா இருக்கு பதிவு
Tmw maNext ud eppo varum