ஓசை 35 ❤️ (இரண்டாம் பாகம்)

Advertisement

அப்போ நிர்வாகக்கு ஜோடி ரியாஸா? அப்படினாலும் மகிழ்ச்சி தான் இந்த அர்ஜுன், சுபா கிட்ட இருந்து பிள்ளை ரொம்ப தூரம் தள்ளி இருப்பா. அது தான் அவளுக்கு நல்லது. அதுங்க அந்த ரித்திகாவை கொஞ்சி குழவிகிட்டு இருக்கட்டும்.
பாக்கலாம் மம்மி... போக போக யாருக்கு யார் ஜோடினு தெரியும்... 🤭✨
 
அப்போ நிர்வாகக்கு ஜோடி ரியாஸா? அப்படினாலும் மகிழ்ச்சி தான் இந்த அர்ஜுன், சுபா கிட்ட இருந்து பிள்ளை ரொம்ப தூரம் தள்ளி இருப்பா. அது தான் அவளுக்கு நல்லது. அதுங்க அந்த ரித்திகாவை கொஞ்சி குழவிகிட்டு இருக்கட்டும்.
niravi sivanesh love pannuva ana sivanesh, ri thi kum than merg nadakum niravi susite atten panniruva aparam than riyash ku jodi akuvalo
 
நிரவி அவளோ கோழை இல்ல லட்டு சிஸ்.... அவ பிரேவ் கேர்ள்... பாக்கலாம் என்ன நடக்குதுனு...
 
கதை ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிடுச்சு இன்னும் ஹீரோ,ஹீரோயின் குழந்தைகளாவே இருந்தா,இவங்க ஜோடி சேர எத்தனை வருஷம் ஆகும் கண்ணா?
 
மம்மி இந்த மந்த் எண்ட் கண்டிப்பா பினிஷ் பண்ணிடுவேன்... இல்லைனா ஒன் மந்த் உள்ள பினிஷ் பண்ணிடுவேன்... பிலீவ் மீ.... 🤭😁
 
நிரவி அவளோ கோழை இல்ல லட்டு சிஸ்.... அவ பிரேவ் கேர்ள்... பாக்கலாம் என்ன நடக்குதுனு...
apdina neenga promo epi le ethuku ava susite attention panna pathi sonninga sis... siva-rithi merg nadakum iva avanga merg pannatha parthu kinathule kuthichanu neenga thane promo epi le sonninga🤔🤔🤔🤔
 
கிணற்றில் குதித்து இருந்தாள்னு போட்டு இருக்க மாட்டேன்... விழுந்து இருந்தாள்னு தான் போட்டு இருப்பேன்... ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சிஸ்.....
 
oh🙄🙄🙄ok
 
அப்போ யாரோ நிரவியை கிணத்துல தள்ளி விட்டுடுவாங்களா? எவ அவ, இந்த வேலையை பார்க்கறவ😡
 
Advertisement

Advertisement

Back
Top