உள்ளம் உன் வசமாக - 8

Advertisement

😍😍😍

மீனாட்சிய கை பிடிக்கிறதுக்குள்ள சோழன் இன்னும் எத்தனை சோதனையை சந்திக்கணுமோ? 😏😏
ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ்..😜😜
FB_IMG_1721807958375.jpg
 
Last edited:
வாய்ச் சொல் தலை சுமைனு பழமொழி சொல்லுவாங்க. அது மாதிரி இந்த சோழன் டேஷ் போர்டுல தாலி செயின் வச்சுட்டு சுத்துறான், இது ஒரு நாளைக்கு மீனாட்சி கழுத்துல அவசரமா ஏறினாலும் ஏறிடும் போலயே.
 
Last edited:
💞💞 வீட்டுல உள்ளவங்க எல்லாருக்கும் பார்த்து பார்த்து செஞ்சுட்டு, கொரோனா பிரிவை எண்ணி இப்போவே மீனுவை சந்திச்சாச்சு. இந்த பிரிவும் உங்கள் காதலை அழகாய் உணர்த்தும். ♥️♥️♥️


தேவிமா, என்ன இன்னைக்கு கதையில செளராஷ்டிரா சமையல், பிரண்ட் பத்தி எல்லாம் எழுதி இருக்கீங்க. மீ ஹாப்பி.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top