வணக்கம் தோழிகளே
மீண்டும் நான்....
சில பல காரணங்களால் என்னால் எழுத்தை தொடர முடியவில்லை.ஒரு கதையை எத்தனை ஆர்வமாகத் தொடங்கினாலும் சில இடையூர்களால் என்னால் தொடர்ந்து அதனை இறுதி வரை கொண்டு செல்ல முடியவில்லை.
அந்த தடங்கல் உங்களுக்கு எத்தனை எரிச்சலாக இருக்கும் என்பதை என்னால் உணர முடியும்.அதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன் என் சூழ்நிலை அப்படி.
இந்த முறை இடைவெளியை தவிர்ப்பதற்கு முழுக் கதையை எழுதி விட்டே வந்திருக்கிறேன்.இதோ எந்த இடையூறும் இல்லாமல் புதிதாக வழமை போல் ஒரு குடும்பக் கதை.
பெரிய கதை கரு இல்லை எளிமையான நிகழ்வை கொண்டு நகரும் கதை தான்.
அங்கணம் நின்றான் அந்தியூரான்
என்னை தேடிய சில தோழிகளுக்கு நன்றி மா!....