நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 5

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புகளே இதோ புதிய பதிவு :):):),

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 5.1 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-5/


நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 5.2 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-6/
Nirmala vandhachu 😍 😍 😍
 
காமாட்சி நிலைக்கு வருந்தறதா இல்லை லிங்கேஸ்வரனை நினைச்சா?

அந்த கேடு கெட்ட கழிசடைங்க ரெண்டு பேர்கிட்டயும் வளர வேண்டிய நிலை அந்த குழந்தைக்கு வந்துடக்கூடாதேன்னு தான் தோணுது.

முன்னப்பின்ன தெரியாதப்பவே அவ முடியழகியாகிட்டா. அப்ப அவ திரும்பி பார்த்துட்டா என்னென்ன பேரெல்லாம் வைப்பானோ?

மீனாகிட்ட தப்பினா மயிலம்மாகிட்ட சிக்குவா போலவே காமாட்சி.

ரகு இதுவரைக்கும் செஞ்சதுலையே மிக மோசமானது காமாட்சி கையில குழந்தையைப் பார்த்து ரசிச்சது தான்.

மீனாவுக்கு இப்ப என்ன கவலை?.அவன் இப்பயும் drug addict தானே. மறுபடியும் அவனோட 'Night stand' திருவிழாவை கொண்டாட ஆரம்பிக்கலாமே . இப்ப தான் license வேற இருக்கே அவளுக்கு. எப்படியும் அவன் பழக்கத்துக்கு சீக்கிரமே ஒன்னுத்துக்கும் உதவாதவனா தான் ஆகப்போறான். அதுக்குள்ள தானே இவ அவனை அனுபவிக்க முடியும். கால்நடை காட்டற பொறுப்பைக் கூட இந்த இழிபிறவிங்க குழந்தை மேல காட்டலையே.

முதல்ல ரெண்டு பேருக்கும் தண்டசோறு போடறதை நிறுத்தணும். வீட்டை விட்டும் துரத்தணும்.
 
இந்த தண்டகருமங்க இரண்டையும் நீங்க ஏன் சோறு போட்டு வளர்க்கறீங்க....வீட்டை விட்டு துரத்துங்க....எங்கேயோ போய் அலையட்டும்....

குழந்தைக்காக வருந்தறதா ஆட்சி நிலைக்கு வருந்தறதானு புரியலை....
 

Advertisement

Advertisement

Back
Top