நமக்காக 💞20

Advertisement

சுபியை பெத்தவங்க என்ன தான் பண்ணறாங்க. வந்து ஒரு 2 நாள் பிள்ளை குடும்பம் நடத்தற லட்சணத்தை பார்க்கலாம் தானே.
அப்ப தான் பொண்ணு மாமியாரை என்ன பாடு படுத்தறான்னு புரியும்.
 
சுபியை பெத்தவங்க என்ன தான் பண்ணறாங்க. வந்து ஒரு 2 நாள் பிள்ளை குடும்பம் நடத்தற லட்சணத்தை பார்க்கலாம் தானே.
அப்ப தான் பொண்ணு மாமியாரை என்ன பாடு படுத்தறான்னு புரியும்.
correct ha soneenga
 
என்ன சொல்லனே தெரியலை....

பாப்பாத்தி அம்மா அருமை எப்போ தெரியுமோ இவளுக்கு.....
ஆனா நல்ல வலிக்க வலிக்க தெரிஞ்சுக்க போறா
 
Subhi ku kodumaikara mammiyar vanthu vayithu irukkanum appo theriyum seithi:mad:
அந்த அரைவேக்காடுக்கு அப்படி ஒருத்தங்களை deal பண்ணற சாமர்த்தியமும் கிடையாது.

அடுத்த நாளே அழுது ஆர்பாட்டம் பண்ணி பூவராகனக்கு போன் போட்டுருப்பா.
 
Advertisement

Advertisement

Back
Top