Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ05 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

i think i am have conveyed what is to be conveyed. so idhukku mela kadhaikku indha area thevai padadhu. will get back to normal track from next epi
Deivamea... Plz back to normal track... Sudha ashok seruvangala matangala nu neenga kodutha antha nail biting epi's better nu feel panna vechitinga... podhum... body thaangathu :cautious::censored:
 
சூப்பர் பதிவு. அவ்வுளவுதான் கோமல் வாழ்க்கையே முடித்துவிட்டது??
 
Every stone and every swing in my story has a part to play :)
what do u say? :)
worst part over... ini edukku odureenga.
vanga... adutha epikku. hero varar ipo parthu poraen-nu sona epadi?
naan thaan sithariya ninaivugalil appove quote pannene. car,saavi kothu,jacket security ellathukkume oru role undu. enakku athu pidikkum.
shenbaga poo inum manakkudu manasu kulla.
 
ஷோபா ..எனக்கு உங்க கதை பிடிக்கும் .....இந்த கதை சும்மா ஒரு பார்வை பார்த்துட்டு போய்டறேன் ....
இந்த கோமல் பொண்ணு அனுபவிக்கிற கொடுமையை எல்லாம் படிக்க தைரியம் இல்லை ....
ரொம்ப வருஷத்துக்கு முன்ன இப்படி பட்ட பல காம்பௌண்ட் பொண்ணுங்களை மீட்டு எல்லாரையும் அவங்க அவங்க ஊருக்கு அனுப்பியதா பேப்பர்ல எல்லாம் வந்தது ...நிறைய போட்டோ ...அந்த பொண்ணுங்க நம்மளை நம்ம குடும்பம் ஏத்துக்குமான்னு அவங்க கண்ணுல இருந்த தவிப்பு ....
ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது ....
கொஞ்சம் எபிசொட் போன பிறகு வரேன் (y) (y)
 
Top