மருவக் காதல் கொண்டேன்-19

Advertisement

நிறைவான பதிவு, கிருஷ்ணா அவளிடம் தன் ஆழ்மனதில் தன் பெற்றோர்&காதல் பற்றியும் வருத்தத்தையும் தன் நினைப்பை பற்றியும் உமாவிடம் பகிர்ந்து கொண்டான், அவள் அவன் எதிர் மறையான என்னங்கலிருந்து அவன் வாழ்வ்வு நன்றாக அமையும் என்று கூறுகிறாள், கிருஷ்ணா நீ அவளிடம் பேசி உன்மனதி இருப்பதை சொன்ன போதே, உனது காதல்ளையும் சொல்லி இருக்கலாம், ஆனால் நீ அவளிடம் இந்த அளவுக்கு பேசியதே பெரிய விசயம் தான் ????????????????
 

Advertisement

Advertisement

Back
Top