அகத்தியனின் அக்கறையான நேசம் அருவியின் இத்தனை வருட இறுக்கத்தை உடைத்துவிட்டதே.. சூப்பர்...
தேனுமேடம் நீங்க டிவி சீரியலை விட்டுட்டு கதை சொல்ல ரெடியாகுங்க....
சக்தி படிக்க வந்துட்டு படிச்சியோ இல்லையோ உங்க அத்தைக்கு நல்ல பார்ட்னரை தேடி தந்திட்ட... குட் பாய்.....
அருமையான பதிவுகள்...