இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபி போட்டுட்டேன் மக்காஸ்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... 

இத்தனை நாள் வராம இருந்ததுக்கு சாரி மக்காஸ்.... கொஞ்சம் பிஸி... ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன்ல பேங்க்ல ட்ரைனிங்னு அதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு... இதுல ஆன்லைன் கோச்சிங் கிளாஸ் வேற சேர்ந்து இருக்கேன்.. படிக்கணும்... இருக்குற கொஞ்ச நேரத்துல டைப் பண்ணி போட்டு இருக்கேன்...
ரெகுலரா வருமா தெரியல... ஆனா வீக்லி ஒன்ஸ் தர ட்ரை பண்றேன்...

இந்த அறியா பிள்ளையை புரிஞ்சிகிட்டு சப்போர்ட் பண்ணுங்க மக்காஸ்...