என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

Advertisement

இப்பதான் பிரவீனா பெத்தவங்களா தேவதாஸ்,மகேஷ் நல்லபடியா நடந்து இருக்காங்க....

அன்னை மீனாட்சி அருள் இருக்க, நல்ல மனம் கொண்டவர்களின் வாழ்த்து போதும் 🤗🤗🤗

நேரம் எடுக்கலாம்,ஆன பிரவீனா முழுதுமாக மித்ரனை ஏற்று கொண்டு நன்றாக வாழட்டும் 👍👍🙏🙏🙏🙏


( @ஆராதனா துரை sis....நீங்க இப்போ இருக்கிற அதே சந்தோஷத்துடன் பல படைப்புகளை வெளியிட்டு மென்மேலும் பல வெற்றிகளை பெற மனதார வாழ்த்துக்கள் மா 💐 💐 💐)
 
ஆர்த்தி இனி இப்படியே வயிறெரிஞ்சு சாவு 🤣🤣🤣
ப்ரீத்தி பிசாசையும் துணைக்கு கூட்டிக்கோ 😂😂😂😂
பிரேம் ரொம்ப ஆணவம் 😏 மொத்தமா செஞ்சு விட்டுட்டாரு தேவதாஸ்...... 😆
இவங்க மூணு பேருக்கும் பிரவீ கல்யாணத்துக்காக இவங்களை வந்து கெஞ்சி கொஞ்சிட்டு இருப்பாங்கன்னு நினைப்பு தாஸ் மொத்தமா ஆப்பு வச்சுட்டாரு 👏👏👏

மித்ரன் பிரவீ ஆதிரன் இனி ஒரு குடும்பமா சந்தோசமா வாழ்வாங்க 😊😊😊😇😇😇
 
டிபியில இருக்குற குட்டி மேடம் தான் ஆரா. Mrs. துரை பெயர் தெரியல.
வீட்டுகாரர் பேரு பாண்டித்துரை. பாப்பா பேரு சாண்வி ஆராதனா. இதுல பாதி, அதுல பாதி எடுத்து ஆராதனா துரை. நான் ராஜி தாங்க❤️❤️❤️. சொந்த ஊர் மதுரை, உசிலம்பட்டி😘😘😘
 
வீட்டுகாரர் பேரு பாண்டித்துரை. பாப்பா பேரு சாண்வி ஆராதனா. இதுல பாதி, அதுல பாதி எடுத்து ஆராதனா துரை. நான் ராஜி தாங்க❤️❤️❤️. சொந்த ஊர் மதுரை, உசிலம்பட்டி😘😘😘
எங்க மதுரை ஆளுனு முன்னாடியே தெரியும் ஆராமா. 🤗🤗🤗🤗❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top