உதயா Well-known member Member Jun 19, 2025 #21 மித்ரன் நீ வாழுற லட்சணத்துல அவ கிட்ட மொட்டையா ப்ரப்போஸ் பண்ணி அதை இவ வேற மாதிரி புரிஞ்சிருக்கா திருமணம் செய்ய தான் ஆசைப்படுறேன் என்று தெளிவா சொல்லிட்டான் அம்மாவுக்கு புரியாதது மகனுக்கு புரிஞ்சு வீட்டில் சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டான் Last edited: Jun 19, 2025
மித்ரன் நீ வாழுற லட்சணத்துல அவ கிட்ட மொட்டையா ப்ரப்போஸ் பண்ணி அதை இவ வேற மாதிரி புரிஞ்சிருக்கா திருமணம் செய்ய தான் ஆசைப்படுறேன் என்று தெளிவா சொல்லிட்டான் அம்மாவுக்கு புரியாதது மகனுக்கு புரிஞ்சு வீட்டில் சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டான்
N Nirmala senthilkumar Well-known member Member Jun 19, 2025 #22 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-19/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-19/ Click to expand... Nirmala vandhachu
Mathy Well-known member Member Jun 19, 2025 #23 அத்து ரொம்ப தெளிவா தாத்தா பாட்டிகிட்ட மித்ரன் கல்யாணத்துக்கு கேட்டதை சொல்லிட்டான் என்ன சொல்வாங்க அவங்க
அத்து ரொம்ப தெளிவா தாத்தா பாட்டிகிட்ட மித்ரன் கல்யாணத்துக்கு கேட்டதை சொல்லிட்டான் என்ன சொல்வாங்க அவங்க
S Sathya velusamy Well-known member Member Jun 19, 2025 #24 உதயா said: அம்மாவுக்கு புரியாதது மகனுக்கு புரிஞ்சு வீட்டில் சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டான் Click to expand... இதுக்கும் இந்த அம்மாவும் அவங்க பையனும் பிரவீய தப்பா பேசாம இருக்கனும்னு வேண்டிக்கிறேன்
உதயா said: அம்மாவுக்கு புரியாதது மகனுக்கு புரிஞ்சு வீட்டில் சம்பந்தம் பேச ஆரம்பிச்சுட்டான் Click to expand... இதுக்கும் இந்த அம்மாவும் அவங்க பையனும் பிரவீய தப்பா பேசாம இருக்கனும்னு வேண்டிக்கிறேன்
Jilluu Well-known member Member Jun 19, 2025 #28 ப்ரவீ சந்தேகப்பட்டது சரி தான். மித்து டவுட் க்ளியர் பண்ணிட்டான். அத்துக்கு ஓ.கேவாயிருக்கலாம். மத்தவங்க என்ன சொல்வாங்க?
ப்ரவீ சந்தேகப்பட்டது சரி தான். மித்து டவுட் க்ளியர் பண்ணிட்டான். அத்துக்கு ஓ.கேவாயிருக்கலாம். மத்தவங்க என்ன சொல்வாங்க?
saroja Well-known member Member Jun 19, 2025 #29 சூப்பர் சின்ன குட்டி விசயத்தை வீட்டில் தெரிய படுத்திட்டான் ஒரு ஆயிரம் ரூபாய் கூட இந்த தம்பி தரமாட்டானா
சூப்பர் சின்ன குட்டி விசயத்தை வீட்டில் தெரிய படுத்திட்டான் ஒரு ஆயிரம் ரூபாய் கூட இந்த தம்பி தரமாட்டானா