பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 1

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
எல்லாருக்கும் வணக்கம்!

குற்றம் கடிதல் கதையில் வரும் அமராவதி கார்வண்ணனோட SPIN OFF கதை என்று வைத்துக்கொள்ளலாம். அதோட நேரடி sequel'நு சொன்னா logically செட் ஆகாது. அதனால இக்கதையில் வரும் திலக்'கின் பெற்றோருடைய முன் கதை அது. அது தெரியாமலும் படிக்கலாம், தெரிஞ்சா இன்னும் கொஞ்சம் நல்லா புரியும். அவ்வளவுதான். அதுக்காக திலக் ஹீரோவான்னா படிச்சு பாருங்க

நாம் கேட்ட காலங்கள் - 1

Eager to know from you, Share your thoughts :giggle: :giggle: :giggle: :giggle: :giggle:

Thanks alott friendss
:love::love::love::love:
 
Last edited:
எல்லாருக்கும் வணக்கம்!

என்னடா நம்ம கேட்ட கதைகள் காணும், புதுசா நாம கேட்காத கதை வந்திருக்கேனு நீங்க நினைப்பீங்க. நான் கடைசியா போன மாசம் எழுதியிருக்கேன். அப்புறம் ஊருக்குப் போக வரன்னு பெர்சனலா கொஞ்சம் பிசி. எழுதணும்னு நினைச்சாலும் எனக்கு என்னவோ நிறைய கேப் விட்டதால டக்குனு bounce back பண்ண முடியல.. எழுதாம ரொம்ப நாளா இருந்து I feel DEJECTED. இந்த கதை ரொம்ப நாளா மனசுல உள்ளதுதான். கதையைப் படிச்சா உங்களுக்கே யார் கதைனு தெரிய வாய்ப்பிருக்கு. ஸோ பழைய வேலையைச் செய்ய முடியாம இருக்க காலங்கள்ல, புதுசா ஒரு விஷயம் ஆரம்பிச்சா ஒரு உத்வேகம் வரும், அதை வச்சு பழசையும் முடிச்சிடலாம். நனையாத மழை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஒரு கதை. அதனால அதை நல்ல விதமாக முடிக்கணும்னு எனக்கு ஆசை. உங்களைக் காக்க வைக்கணும்னு எனக்கு இண்டன்ஷன் இல்லைனு என்னைத் தெரிஞ்சவங்களுக்குப் புரியலாம். பழசு இரண்டு இருக்கப்ப ஏன் புதுசுனு சிலருக்குத் தோணும். அதனால இந்த பதில். இதைப் பார்த்தா என்னோட மன நிலை உங்களுக்குப் புரியலாம். மழை ஜூன் 10 க்குள்ள முடிச்சிருவேன். More 4-5 Epis. லாலாவும் இந்த கதையும் சேர்ந்தே முடிப்போம்! என்னோட வருவீங்கதானே ப்ரண்ட்ஸ்??? நாம் கேட்ட காலம் நீங்க கேட்கிற மாதிரி இருக்கா சொல்லுங்க, காஞ்சி காமாட்சி என்னைக் காப்பாத்திடும்மா!!!! லாலாவை மறக்கல, மழை முடிஞ்சதும் காலமும் வேளையும் கலந்தே வரும்!!

காஞ்சி காமாக்ஷி, காசி விசாலாக்ஷி, மதுரை மீனாக்ஷி மூணு பேரும் துணை நின்னு, இந்த பொண்ணு மூணு கதையையும் முடிக்க வழி பண்ணுங்க... லாலா வேலைக்கு சேராமலே retire ஆகாம இருந்தா சரி... மழை ல, i feel , அப்பா காதல் முதலில் ஜெயித்து விடும்...
 
எல்லாருக்கும் வணக்கம்!

என்னடா நம்ம கேட்ட கதைகள் காணும், புதுசா நாம கேட்காத கதை வந்திருக்கேனு நீங்க நினைப்பீங்க. நான் கடைசியா போன மாசம் எழுதியிருக்கேன். அப்புறம் ஊருக்குப் போக வரன்னு பெர்சனலா கொஞ்சம் பிசி. எழுதணும்னு நினைச்சாலும் எனக்கு என்னவோ நிறைய கேப் விட்டதால டக்குனு bounce back பண்ண முடியல.. எழுதாம ரொம்ப நாளா இருந்து I feel DEJECTED. இந்த கதை ரொம்ப நாளா மனசுல உள்ளதுதான். கதையைப் படிச்சா உங்களுக்கே யார் கதைனு தெரிய வாய்ப்பிருக்கு. ஸோ பழைய வேலையைச் செய்ய முடியாம இருக்க காலங்கள்ல, புதுசா ஒரு விஷயம் ஆரம்பிச்சா ஒரு உத்வேகம் வரும், அதை வச்சு பழசையும் முடிச்சிடலாம். நனையாத மழை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஒரு கதை. அதனால அதை நல்ல விதமாக முடிக்கணும்னு எனக்கு ஆசை. உங்களைக் காக்க வைக்கணும்னு எனக்கு இண்டன்ஷன் இல்லைனு என்னைத் தெரிஞ்சவங்களுக்குப் புரியலாம். பழசு இரண்டு இருக்கப்ப ஏன் புதுசுனு சிலருக்குத் தோணும். அதனால இந்த பதில். இதைப் பார்த்தா என்னோட மன நிலை உங்களுக்குப் புரியலாம். மழை ஜூன் 10 க்குள்ள முடிச்சிருவேன். More 4-5 Epis. லாலாவும் இந்த கதையும் சேர்ந்தே முடிப்போம்! என்னோட வருவீங்கதானே ப்ரண்ட்ஸ்??? நாம் கேட்ட காலம் நீங்க கேட்கிற மாதிரி இருக்கா சொல்லுங்க, காஞ்சி காமாட்சி என்னைக் காப்பாத்திடும்மா!!!! லாலாவை மறக்கல, மழை முடிஞ்சதும் காலமும் வேளையும் கலந்தே வரும்!!

நாம் கேட்ட காலங்கள் - 1

Eager to know from you, Share your thoughts :giggle: :giggle: :giggle: :giggle: :giggle:

Thanks alott friendss
:love::love::love::love:
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
 
Advertisement

Advertisement

Back
Top