Nirmala vandhachuஹாய் நட்பூக்களே!
போர்த் எபியோடு வந்துட்டேன். படிச்சு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததிடுங்கள்.
View attachment 14942
சென்ற பதிவிற்கு கருத்துக்களை, லைக் அளித்த, இனி அளிக்க போகும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
நன்றி தங்கப்புள்ளஅருமையான பதிவு![]()
![]()
தக்காளி பொங்கலையே நான் கேள்விப்பட்டதில்லை அதுக்கு தொட்டுக்க தயிர் பச்சடி வேறு....மரண காம்போவா இருக்கே
ரோஜாவின் எதுகை மோனை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது![]()