ஹாய் நட்பூக்களே 
எல்லாரும் எப்படி இருக்கீங்க 4th ud போட்டாச்சு
, எல்லாரும் படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க 

Nirmala vandhachuஹாய் நட்பூக்களேஎல்லாரும் எப்படி இருக்கீங்க 4th ud போட்டாச்சு
, எல்லாரும் படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க
Tq akkaவாழ்த்துக்கள் அல்லிமலர் தனஞ்ஜெயன்மணமக்கள் இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்
இந்த ஈஸ்வரி பெத்த மக வேற மூனு நாளையில வருவேனு சொல்லி இருக்கா. இவ வந்து ஏதாவது பிரச்சனை ஆகி, ரிஷப்ஷனுக்கு அனுப்ப முடியாதுனு சுந்தராம்பா சொல்லிடுமோ![]()
சொன்னா கேட்டுட்டு தான் அல்லி வேற வேலை பார்கப்பா..வாழ்த்துக்கள் அல்லிமலர் தனஞ்ஜெயன்மணமக்கள் இன்று போல என்றும் வாழ்க வளமுடன் நலமுடன்
இந்த ஈஸ்வரி பெத்த மக வேற மூனு நாளையில வருவேனு சொல்லி இருக்கா. இவ வந்து ஏதாவது பிரச்சனை ஆகி, ரிஷப்ஷனுக்கு அனுப்ப முடியாதுனு சுந்தராம்பா சொல்லிடுமோ![]()