மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

Advertisement

Renju vinodh

Well-known member
Member
ராக்காயி எவ்வளவு கஷ்டப்பட்டு பிள்ளைங்களை வளர்த்திருந்தாலும் அதுக்கு அவங்க பிள்ளைங்க வேணா விட்டு கொடுத்து அடங்கி போகலாம் 😑😑😑😑😑மருமகள்களும் அவ குடும்பமும் அடங்கி இருக்கணும் என்று எதிர் பார்க்குறது தப்பு தான் 🥶🥶🥶🥶

நாலு நாள்ல அம்மா பத்தி என்ன தெரியும் என்று கேட்கிறான் அதே தான் அவளுக்கும் 😖😖😖நாலு நாள்ல அவ அப்பா பத்தி என்ன தெரியும் என்று இவன் அம்மா அக்கா எல்லாம் தப்பா பேசுறாங்க 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

ராக்காயி கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்தினா அடுத்தவங்களை அசிங்கப் படுத்துற உரிமை இருக்கா 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

எனக்கு கனகம் பேசுனது தப்பா தெரியல 😕😕😕😕 பெத்தவங்களை அசிங்கப் படுத்துவாங்க என்று சொல்லி சொல்லி புருஷன் வீட்டில் அடிமையாகவே வாழ வச்சிடுறாங்க ☹️☹️☹️☹️

ராக்காயி பேசுனது எல்லாம் கேட்டிடுச்சா இதுக்கு என்ன பேயாட்டம் ஆட போகுதோ 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
 
Last edited:
ஏன் டா இவ்லோ பெரிய lesson 😲😲😲

ஒரே எபி ல அப்டியே எல்லாத்தையும் திருப்பி போட்டுட்டங்கப்பா😱

நீ என்ன தான் சொல்லு உன் அம்மா அராஜகம் பண்ணுது 😏😏😏 உன் அக்கா வேற கம்பனி 😬😬

அடுத்த பஞ்சாயத் 🙄🙄 ராக்காயி கமிங் 🤷
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top