அதானே கதையே.. நம்பி படிங்க.. யாருன்னு தெரியும் போது ட்விஸ்ட் பிடிச்சிருக்கா சொல்லுங்க.. சகோஏதே இன்னும் நம்பிக்கை துரோகம் பார்க்க வேண்டியது இருக்கா, அந்த நம்பிக்கை துரோகி யாரா இருக்கும்?![]()
நன்றி..
அதானே கதையே.. நம்பி படிங்க.. யாருன்னு தெரியும் போது ட்விஸ்ட் பிடிச்சிருக்கா சொல்லுங்க.. சகோஏதே இன்னும் நம்பிக்கை துரோகம் பார்க்க வேண்டியது இருக்கா, அந்த நம்பிக்கை துரோகி யாரா இருக்கும்?![]()
அவன் தனிமை துயரை துடைக்க தானே இத்தனையும் சிஸ்..ரியான் மனசு படும் பாட்டை யோசிக்க முடியல. அவனோடு இருக்கும் ஒரு சொந்தம் கூட நிலைச்சு நிற்குமாங்கிற வேதனை கொடும் துயரம்.![]()
கஷ்டத்தை கொடுக்கறதே அவங்களை பலப்படுத்த தானே சிஸ்.. ரியான் அதையும் தாண்டி வருவான்..பாவம் ரியான் அவனை இன்னும் என்ன செய்ய போறீங்க ரைட்டர் ஜி????
தேங்க்யூ...Nice
விதி வலியதுங்க அண்ணா... நன்றிஇன்னொரு நம்பிக்கை துரோகமா பாவம் ரியான்.