வரம் 💘 21

Advertisement

அருமையான பதிவு 💚💛

வந்தனா rocked 🤩🤩🤩🤩
நாட்டு shocked 🤣🤣🤣🤣

உள்ளுக்குள்ள அழுத்தி வச்சதெல்லாம் கொட்டிட்டா 😔😔😔
வதுவோட உணர்வுகளை ஏக்கத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சிஸ் 💙
எமோஷனல் 🥺

நாட்டரசன் மாற்றம் சூப்பர் 🙂

மலர் என்ன குண்டோட வந்தா தெரியலயே 🤔🤔
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தாடி ஆத்தா நம்மாளு பொங்கிட்டா .
நாட்டுவோட நட்டு கலண்டு போச்சு.
அதனால நம்மாளுக்கு ஒரு சாங் 👇 👇 👇
.
டேய் வினய் உன்ற செல்லாக் குட்டிய கடத்தவே வேண்டாம் டா.
உன்ற ததாஸ்து 👼 👼 👼 வரம் தந்துட்டாங்க டா.
ஆனா பாரு இப்பன்னு பாத்து ஊருக்கு போறியேடா.
கணேசன் அகிலா வாவ் வாவ் சூப்பர் பேரண்ட்ஸ்🤩🤩
 
Last edited:
அருமையான பதிவு 💚💛

வந்தனா rocked 🤩🤩🤩🤩
நாட்டு shocked 🤣🤣🤣🤣

உள்ளுக்குள்ள அழுத்தி வச்சதெல்லாம் கொட்டிட்டா 😔😔😔
வதுவோட உணர்வுகளை ஏக்கத்தை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க சிஸ் 💙
எமோஷனல் 🥺

நாட்டரசன் மாற்றம் சூப்பர் 🙂

மலர் என்ன குண்டோட வந்தா தெரியலயே 🤔🤔
அருமையான கருத்துப் பகிர்வு❤️❤️

நாட்டரசன் இன்னும் முழுமையாக மாறலை மா...

மிக்க நன்றி சிஸ் ❤️❤️❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தாடி ஆத்தா நம்மாளு பொங்கிட்டா .
நாட்டுவோட நட்டு கலண்டு போச்சு.
அதனால நம்மாளுக்கு ஒரு சாங் 👇 👇 👇
.
டேய் ரியானு உன்ற செல்லாக் குட்டிய கடத்தவே வேண்டாம் டா.
உன்ற ததாஸ்து 👼 👼 👼 வரம் தந்துட்டாங்க டா.
ஆனா பாரு இப்பன்னு பாத்து ஊருக்கு போறியேடா.
கணேசன் அகிலா வாவ் வாவ் சூப்பர் பேரண்ட்ஸ்🤩🤩
ரொம்ப சந்தோஷமோ உங்க ஹீரோயின் வாயைத் திறந்து பேசினதுல😂😂

பட் சந்தோஷத்துல ஹீரோ பேரை மாத்தி சொல்லிட்டீங்க ஜீ.

சாங் அல்டிமேட்😂😂😂

மிக்க நன்றி ஜீ❤️❤️❤️❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தாடி ஆத்தா நம்மாளு பொங்கிட்டா .
நாட்டுவோட நட்டு கலண்டு போச்சு.
அதனால நம்மாளுக்கு ஒரு சாங் 👇 👇 👇
.
டேய் ரியானு உன்ற செல்லாக் குட்டிய கடத்தவே வேண்டாம் டா.
உன்ற ததாஸ்து 👼 👼 👼 வரம் தந்துட்டாங்க டா.
ஆனா பாரு இப்பன்னு பாத்து ஊருக்கு போறியேடா.
கணேசன் அகிலா வாவ் வாவ் சூப்பர் பேரண்ட்ஸ்🤩🤩

உங்காளு இவ்ளோ பொங்குறதுக்கு ஹீரோவோட புன்னகையும் பொறுமையும் குறையா நேசமும் தான் காரணமாகும்......
 
என்னாச்சு? வினய்க்கு ஏதாச்சும் ஆபத்தா ???
ஹீரோயின் மூச்சு முட்ட இவளோ பேசிருக்கா.. அதைப்பத்தி ஒரு வார்த்தை பேசாம வினய்க்கு ஆபத்தான்னு கேட்கிறீங்க😂😂
 
Advertisement

Advertisement

Back
Top