வரம் 💘 6(2)

Advertisement

Thank you ka❤️❤️

நாட்டரசன் சேட்டை பண்ணி அவளை வீட்டுல அடைக்காம இருந்தா வருவா

இதானே சரியில்லங்கறது.....

நீங்களே நாட்டு கிட்ட போட்டு குடுத்துடுவீங்க போல, மித்து....
 
இதானே சரியில்லங்கறது.....

நீங்களே நாட்டு கிட்ட போட்டு குடுத்துடுவீங்க போல, மித்து....
மீ😱😭 இந்த பச்சைப்புள்ளையவே சந்தேகப்பட்டுட்டீங்களே க்கா.. போங்க மி ரொம்ப சோகம்😢😢😝😝
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் அடேய் அவசரக்குடுக்கை
பொறுமை இல்லாம என்றாளுகிட்ட உன்ற லவ்வை
சொல்லி பாரு நாட்டு தான் வேணும் ன்னு கிளம்பிட்டா தனு.
🤧🤧🤧🤧 சரி சரி அழுவாதே உனக்காக மீ ஒரு சுச்சுவேசன் சாங் போடறேன் 👇👇
 
அவன் எதுக்கு அழுகுறான்.. அங்க போய்ட்டு தனு தான் நாட்டுகிட்ட மாட்டிக்கிட்டு நாட்டுக்கட்டையால அடி வாங்க போறா😝😝

Btw songg super ji❤️❤️

Thank you ji❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top