மித்து😍 Well-known member Member Feb 24, 2025 #1 ஹாய் மக்களே சண்டே ஃபன்டேன்னு உங்களை சந்தோஷப்படுத்த டீஸர் போட்டா இந்த சின்னப்பிள்ளையை அடிக்க போறேன்னுலாம் சொல்றீங்களே ப்பா.. இனி டீஸர் எல்லாம் இல்லை வினய் வந்தனா அடுத்த பதிவு போட்டாச்சு.. படிச்சிட்டு அப்படியே போகாம கொஞ்சம் உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க செல்லங்களே வரம் 5
ஹாய் மக்களே சண்டே ஃபன்டேன்னு உங்களை சந்தோஷப்படுத்த டீஸர் போட்டா இந்த சின்னப்பிள்ளையை அடிக்க போறேன்னுலாம் சொல்றீங்களே ப்பா.. இனி டீஸர் எல்லாம் இல்லை வினய் வந்தனா அடுத்த பதிவு போட்டாச்சு.. படிச்சிட்டு அப்படியே போகாம கொஞ்சம் உங்க கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க செல்லங்களே வரம் 5
V Vasantha Priya Member Member Feb 24, 2025 #5 Kalyanam nadaka kandipa Vinay ammavum Thanu appavum vidavae matanga polavaeee oh my god
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Feb 24, 2025 #7 அருமையான பதிவு . நம்மாளை சிக்க வக்கப் பாக்கறானே. ஏற்கனவே டாடி வேற பொங்கிட்டு இருக்காரு. இவனோட வேலையால நம்மாளுக்கு படையல் போட வச்சிருவான் போல.
அருமையான பதிவு . நம்மாளை சிக்க வக்கப் பாக்கறானே. ஏற்கனவே டாடி வேற பொங்கிட்டு இருக்காரு. இவனோட வேலையால நம்மாளுக்கு படையல் போட வச்சிருவான் போல.
மித்து😍 Well-known member Member Feb 24, 2025 #10 Sudharani said: எப்படியோ கல்யாணம் நடந்த சரித்தான் Click to expand... கல்யாணம் நாட்டரசனை வச்சுட்டு அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் மை லார்ட்
Sudharani said: எப்படியோ கல்யாணம் நடந்த சரித்தான் Click to expand... கல்யாணம் நாட்டரசனை வச்சுட்டு அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் மை லார்ட்