வரம் 💘 1

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️❤️


அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

என்னைய இங்க கொஞ்ச பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்.. தெரியாமையும் இருக்கலாம்.. இனிமே தெரிஞ்சுக்கோங்க..

நம்ம கதை யூஷ்வல் லவ் ஸ்டோரி தான்.. அது கொஞ்சம் என் பாணியில கொடுக்கப் போறேன்.

கொஞ்ச வருஷம் கேப் விட்டுட்டு மீண்டும் எழுத வந்திருக்கேன்.. சோ உங்களோட கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்தும். ஏதாவது பிழை இருந்தாலும் சொல்லுங்க மக்களே❤️

இந்த காதலர் தினத்திற்கு உங்களோட லவ்வை கொஞ்சம் நம்ம வினய் - வந்தனாக்கும் கொடுத்துட்டு போங்க அன்பூஸ்❤️❤️

வரம் ❤️ - 1
 

Advertisement

Advertisement

Back
Top