வரம் 💘 1

Advertisement

Welcome sis 💐
All the best ❤️

நைஸ் ஸ்டார்ட் 🥰
கோபக்கார மாமனாரா இருக்காரே ... 😳
அண்ணன் பொண்ணுக்கே இந்த குதி குதிக்குறாரு கஷ்டம்டா வருண் 😃
Ama sis.. rombave kovakara mamanar than..

Vandhana than pavam😂😂 thank you sis ❤️
 
ஹீரோக்கு பிரச்சனை இல்லனா சரி தான் ஹீரோயின் என்ன ஆனா நமக்கென்ன 🤪🤪🤪🤭🤭
ஹாஹா ஹீரோ ஆர்மியா😂😂 ஹீரோயின் கஷ்டப்பட்டாலும் ஹீரோ வருத்தப்படுவாரு தான??😂😂 அப்போ என்ன பண்ணுவீங்க
 
ஹாஹா ஹீரோ ஆர்மியா😂😂 ஹீரோயின் கஷ்டப்பட்டாலும் ஹீரோ வருத்தப்படுவாரு தான??😂😂 அப்போ என்ன பண்ணுவீங்க
ஆமாம் 🥰
என்ன இருந்தாலும் லவர் ஆச்சே அவங்க அப்பாகிட்ட அடி உதை வாங்கும் போது பீலிங்ஸ் ஆ தான் இருக்கும் 🤭🤭🤭🤣🤣🤣
 
ஆமாம் 🥰
என்ன இருந்தாலும் லவர் ஆச்சே அவங்க அப்பாகிட்ட அடி உதை வாங்கும் போது பீலிங்ஸ் ஆ தான் இருக்கும் 🤭🤭🤭🤣🤣🤣
😂😂 அடி உதையா😂😂 உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி
 
Advertisement

Advertisement

Back
Top