வணக்கம் வாசக நட்புகளே!! உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
நான் புது எழுத்தாளர் எல்லாம் இல்ல, ஆல்ரெடி எழுத்தாளர் என்ற பேர்ல கொஞ்சகாலமா உங்க மத்தியில சுத்திட்டு இருந்தவ தான். ரைட்டர்ஸ் எல்லாரும் பேர் சொல்லாம எழுதுறதைப் பார்க்கவும், நம்மளும் அப்பிடி எழுதினா என்னனு எனக்கும் ஒரு ஆசை வந்துடுச்சு. அதான் களத்துல குதிச்சிட்டேன். சரி, உங்க நிக்நேம் என்னனு மல்லி மேம் கேட்டப்போ, ஐயோ அதை யோசிக்கலயே நம்மனு ரெமோல SK சுத்தி முத்தி பார்த்து ரெஜினா மோத்வானினு சொன்னது மாதிரி என்னை சுத்தியும் பார்த்தேன். என் டைரி தான் கண்ணுல பட்டுச்சு. அதுக்கு நான் வச்ச பேரு உயிர்முகை. அப்பறம் எதையும் யோசிக்கல. டக்குன்னு அதையே டைப் பண்ணி அனுப்பிட்டேன். அதுக்கப்புறம் என்ன மல்லி மேம் அந்த நேம்லயே ஃபாரம் கிரியேட் பண்ணி குடுத்துட்டாங்க.
நம்ம ஸ்டோரி டைட்டில் "பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள்" கொஞ்சம் பெரிய பேருன்றதால PSPN ன்னு கூட சொல்லிப்பேன்.
ஆர்வமா போட்டியில கலந்துக்க முடிவெடுத்து ஆர்வக்கோளாறா வந்து முன்ன முன்ன எபி போஸ்ட் பண்றேன். இந்த உயிர்முகையோட உயிரை வாடவிடாம ஆதரவு தாருங்கள் மக்களே!!

பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள்
நாணம் 01

Last edited: