இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 


நன்றி மம்மி...கதை விறுவிறுப்புடன், சுவாரஸ்யமா இருக்கு.
ஆனாலும் சுபா பொண்ண பிரிந்து இருந்தாலும், அவளோட நலத்தில் கவனமுடன் தான் இருத்திருப்பா. முகுந்தன் மூலமாக எல்லாம் தெரிஞ்சி வச்சிருப்பாளா இருக்கும்.![]()
நன்றிகண்மணி கோபத்தில் பேசுவது அனைத்தும் உண்மை தானே. பிஞ்சு குழந்தையை யார் நன்றாக பார்த்து கொண்டாலும் அம்மாக்கு நிகர் ஆக முடியாதே.
![]()