ha ha akku !! was waiting for u!!??? padichutu varen!!??vandhitiyaa... vaa vaa... feels good to see old buddies
Climax...Hi Everyone,
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி.. கதை title.
ஊருக்கெல்லாம் ஒரு வழினா... ஒன்றை கண்ணனுக்கு ஒரு வழியாம்!
may be நானும் அப்படி தான் போல...
அதனால தான் கதையோட last post-அ, முதல் post-a போடுறேன்
'ஏன் climax-a முதல்ல போட்டிருக்கன்னு' நீங்க கேட்டா.. எனட்ட பதில் இல்ல
Story-oda konjam epis are sensitive. may be light versiona start pana ninchaenoe... ennamo
So this is the Climax of the story. idhu Valentine's day spl-nu vachukalam Enjoy ur day and the story
Tuesdays and Thursdays update poduraen.
So story-oda first chapter, vara tuesday. munadiyae poda mudinja STATUS update panraen.
Please do let me know how feel. ur comments are very very important for me to proceed.
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 00
with love
Shoba Kumaran
enadhu idhu? epadi ellam neenga yosika koodadhunu dhaanae mudhalaiyae climax sollitaen.Climax...
அசோ...இப்ப படிக்கறதா இல்ல..wait பண்றதா???
illa daa... first chapter konjam tension-a irukkum.வரும் போதே வில்லங்கத்தோடவே தான் வர்றது... மனுஷன நிம்மதியா தூங்க விட்டுட்டா எப்படி.. இப்ப துளசிக்காக வந்திருக்கற மூர்த்தி சாரை விட எங்க நிலைமை மோசமா இருக்கும் போலவே .. கொஞ்சம் சீக்கிரம் அடுத்த யூடி போடும்மா...
therijiducha ?Arambame payangarama iruke!! ula neraya suspense iruka mri iruke akka!! Waiting for the story!!