Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ00 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi Everyone,

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி.. கதை title.

ஊருக்கெல்லாம் ஒரு வழினா... ஒன்றை கண்ணனுக்கு ஒரு வழியாம்!
may be நானும் அப்படி தான் போல... :)
அதனால தான் கதையோட last post-அ, முதல் post-a போடுறேன் :)
'ஏன் climax-a முதல்ல போட்டிருக்கன்னு' நீங்க கேட்டா.. எனட்ட பதில் இல்ல :)

Story-oda konjam epis are sensitive. may be light versiona start pana ninchaenoe... ennamo :unsure:

So this is the Climax of the story. idhu Valentine's day spl-nu vachukalam :love::love: Enjoy ur day and the story :)

Tuesdays and Thursdays update poduraen.
So story-oda first chapter, vara tuesday. munadiyae poda mudinja STATUS update panraen.
Please do let me know how feel. ur comments are very very important for me to proceed.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 00

with love:love::love::love::love:
Shoba Kumaran
 
:love: :love: :love:

ஆரம்பமே சோகம்.. ?:confused:
துளசிக்கு என்ன ஆச்சு?? :unsure::unsure: அவ இறந்துட்டாளா?? :(:(
அதுக்கு பழி வாங்கத்தான், மூர்த்தி 24 அரக்க உயிர்களை எடுத்தானா???

நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்

செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
 
Last edited:
உங்களுடைய "செம்புலம் சேர்ந்த
நீர்த்துளி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஷோபா குமரன் டியர்
 
Top