தேங்க்ஸ்மாவாழ்த்துக்கள் சிஸ். அருமையான ஆரம்பம் சிஸ். அம்பி ராசிப்படி பிடிச்ச பிடிய விடமாட்டான் பொண்ணே! ஆயில் - பெட்ரோல் ! ஏன் இந்த மண்ணென்ணெய், சமையல் எண்ணெய், நலலெண்ணெய்லாம் எண்ணெய் ஃபேமலி இல்லியோ? டிரைக்ட்டா பெட்ரோல் - ஓ காஸ்ட்லி எண்ணெய்க்காரர்!
தேங்க்ஸ் நிம்மிமா![]()
தேங்க்ஸ் நிம்மி மா![]()