அவளின் ஆதியானவன் - 14

Advertisement

சிஸ் ரொம்ப நாளா ஆள காணோம்
Fever cold cough வெச்சு செஞ்சுருச்சு சிஸ்..... பிறகு தீபாவளி நோன்பு வேலை....!!!!
 
நிவி நல்லவ மாதிரி நடிக்கிறா போல..... ஸ்ரீதரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக சந்தியாவை பத்தி தப்பா சொல்லிட்டு இருக்கா.... 😡

நைஸ் அப்டேட் 😍😍😍😍
நன்றி சிஸ் :love::love::love:
 
எப்படியும் தியா ஆதிக்கு தான் . நீங்க சீனியராகவே இருங்க ஸ்ரீ🤣🤣🤣🤣


சிஸ் அடுத்த அடுத்த எபி கொஞ்சம் சீக்கிரமாக கொடுங்க.

இனி அப்டேட் சீக்கிரம் வர மாதிரி பாத்துக்கிறேன் சிஸ் 🙏
 

Advertisement

Advertisement

Back
Top