ஜீவ நாதம் - 12

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

நிறைய நாட்களாக ஜீவ நாதம் அப்டேட் தராததற்கு மன்னியுங்கள்.. அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.. இனி தடங்கல் இல்லாமல் ஜீவ நாதம் வரும்..

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. அன்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..

நன்றிகள்.

ஜீவ நாதம் - 12
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஜெயந்தன்..... காதல் அவனின் வாழ்வில் மிக மோசமாகத் தான் விளையாடி விட்டது ☹️☹️☹️☹️

தற்போது யாருமற்றவர்களுக்காக அந்த யாருமற்றவன் ஓட தொடங்கி இருக்கிறான் 😍😍😍 ஆதியின் மூலமாக அவனின் ஓட்டம் வெற்றி பாதையை நோக்கி செல்லட்டும் 🥰🥰 👍👍👍

ராகா..... தெளிந்து விட்டாள் 😍😍

அரவிந்த் ராகா மதுரா..... நட்புடன் கரம் கோர்த்திருக்கும்
அம் மூவரின் வாழ்க்கையில் எதிர்காலம் என்ன வைத்து காத்திருக்கிறது என்று நாமும் காத்திருந்து பார்ப்போம் 😍😍😍

💞💞அருமை. அனாதை குழந்தைகள் வாழ்விற்காக போராடும் ஜெய் வாழ்விலும் இனி ஜெயந்தான். 👍👍👍

💞💞💞மதுரா ராகா இணைந்து மதுரராகம் நட்புடன் இசைக்கட்டும். மூவரும் சேர்ந்து அனைவர் வாழ்வில் வசந்தம் வீச பாடுபடட்டும். 💐💐💐
 
ஆமா சிஸ்.. ஜெயந்தனுக்கு பின் இருக்கும் அந்த யாருமற்றவர்களுக்கான அவனின் ஓட்டம் நிச்சயம் அவனுக்கும் ஒரு எதிர்காலத்தை கொடுக்க போகிறது.

ராகா, மதுரா, அரவிந்த் முக்கோண காதல் என்னவாகப்போகுதுன்னு காத்திருப்போம்..

பாடல் :love: 💓 .. நன்றி சிஸ்டர்..தேடி எடுத்து போட்டிருக்கீங்க..
 
💞💞அருமை. அனாதை குழந்தைகள் வாழ்விற்காக போராடும் ஜெய் வாழ்விலும் இனி ஜெயந்தான். 👍👍👍

💞💞💞மதுரா ராகா இணைந்து மதுரராகம் நட்புடன் இசைக்கட்டும். மூவரும் சேர்ந்து அனைவர் வாழ்வில் வசந்தம் வீச பாடுபடட்டும். 💐💐💐
வாவ்.. மதுரராகம்.. அடுத்த டைட்டில் இதை ரிசர்வ் பண்ணிடலாம் போல.. அருமை சிஸ்டர். 💓:love:💕
 
Sariana nerathula sariana advise. Jayanthanuku thonaninathum adha ilayavargal saria eduthukitathum nalla thodakkam. Super epi
ஆமா சிஸ்டர்.. சில நேரங்கள் சிலரின் வாழ்க்கை அடுத்தவர்களின் வாழ்க்கையை சரியான பாதைக்கு கொண்டு செல்லும்.. நன்றி சிஸ்டர்.. 💕💓:love:
 
Advertisement

Advertisement

Back
Top