அன்பு நவியின் வினியின் நதி அத்தியாயம் 1

Advertisement

Anbu Navi

Member
Member
வணக்கம்🙏🏻 என் பெயர் அன்பு நவி. நான் இந்த தளத்திற்கும் சரி, எழுதுவதற்கும் சரி ரொம்ப ரொம்ப புதுசுங்கோ 😊 எழுத்திலும், கருத்திலும் எதாச்சும் குறையிருந்தா உடனே தெரிவிக்கவும் நண்பர்,நண்பிகளே 🙂
இது என்னோட முதல் கதை மட்டுமின்றி ஒருவரின் ஒரிஜினல் கதையும் கூட 😉 இதுல கொஞ்சம் கொஞ்சம் பட்டி,டிங்கர் பாத்து உங்களுக்கு கொடுக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பற்றி எதுவும் கேட்காமல் நான் கேட்டதும் எனக்கு வாய்ப்பளித்த ADMIN தேவதைக்கு மிக்க மிக்க நன்றியுடன் கதைக்குள் செல்வோம்.
முதல் எபி என்பதால் குட்டியா இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க டார்லிங்ஸ் 😌 போகப் போக எபி பெரிசா வரும் என சொல்லி இதோ கதைக்குள் போலாமா😉




கருத்துக்கள் அனைவரும் தவறாமல் தெரிவிக்கவும் 🙏🏻
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top