வேள்வி செய்கிறாய் விழியிலே - 24

Advertisement

இவன நம்பி களத்துல குதிக்கலாமா🤔

ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு இருப்பானே லூசுப்பய🙄

மது! உன் பாடு திண்டாட்டந்தான்🤣
இல்லை sis, அவன் full ஆ திருந்திட்டான், திருந்திட்டேன்னு அவனே சொல்லிட்டான்! Please நம்புங்க!!
 
மதுவை தாயா பார்த்து ஆசைபட்டான். ஓகே, அடுத்து அவளை தாயாக்குவானு பார்த்தா, சேய்யா நினைச்சு சேவகம் பண்ண போயிட்டான். இப்படி இருந்தா எப்படி!?
அவன் உல்டா வா மாறுனா, அவளும் தான் மாறுவா!! எதிர்பாராததை எதிர் பாருங்கள்!!
 

Advertisement

Advertisement

Back
Top