ஜீவ நாதம் - 5

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

ஜீவ நாதத்திற்கு நீங்கள் தரும் ஆதரவிற்கும், அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதே அன்பை எதிர்ப்பார்த்து அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன். நன்றி.

ஜீவ நாதம் - 5
 
நந்தா 🤩🤩🤩 இரண்டு கதையிலும் பெஸ்ட் அப்பா தான் 🤩 🤩 அப்போ மாளவிக்கு இப்போ ராகாவுக்கு 😄😄😄😄😄

ராகா அரவி பத்தி தப்பா சொன்னதும் என்னா கோவம் 😣😣😣😣

இந்த சேனல்காரங்க டிஆர்பிக்காக என்ன வேணாலும் செய்வாங்க🥶🥶🥶🥶மதுரா அரவி காதல் ஜோடின்னு கிளப்பி விட போறாங்க 🤭 🤭 🤗 🥺

ஏம்மா மதுரா எவ்வளவு உத்து உத்து பார்த்தாலும் உன் லவ் ரிஜக்டடு தான் 🤩 🤩 🤩 🤩 🤩

ஆதி இதை நீ ஒரு பதிமூன்று வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாம் 🙁🙁🙁🙁அவ விலகி போனாலும் உன் மனசை புரிய வைக்க முயற்சி செஞ்சிருக்கணும் ஆனால் அப்போ உனக்குள்ள இருந்த ஈகோ விடல 🤭🤭🤭🤭

ஆதி கண்மணி இத்தனை வருஷம் இழந்த காதலுக்கும் சேர்த்து இனி மொத்தமா காதல் பண்ணுங்க 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂

இந்த ரத்னா ஆதி இல்லாமல் அவன் டம்மி பீஸுன்னு புரிஞ்சுக்கிட்டு மறுபடியும் வந்து ஒட்டிக்க பார்க்கிறானா 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
Madhura arvinda Ava Pakkam izhuthuruva polaye. Pavam raga. Ana nandha is great. Appava irunthalum kadhaluku support panran.

Aadhi I love you. Apdiye asaya iruku . Nee ipdi pesarapa. Deva kooda pinnadi poitan love and romance la. Nee adhukune pirandhavan da.. kanamaniku ithana varusha kadhalayum serthu vachu thara.

Ana indha rathna enga irunthu vandhan. Mosmaana ketavan. Avana summa vidadha adhi. Unnaye accident panan Ila. Puduchu jaila podu. Jaila irnthu dhana vandheukan. Thirumba poturu.
 
நல்லா இருக்கு. ஆதி லவ்.. கண்மணியும் பரவால்ல அவனுக்காக அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அளவுக்கு மாறிட்டா. ஆனா ஏன் இந்த கொலை வெறி. ராகாவ அழ வச்சு வேடிக்கை பாக்கறீங்க. நீங்க பேசறப்பலாம் மாளவி நீங்கதான்னு தோணும் எனக்கு. அவ்ளோ பிடிக்கும் தான உங்களுக்கு மாளவிய. அப்போ அதே போலவே இருக்கற ராகாவை ஏன் அரவிட்ட இருந்து பிரிக்கறீங்க. அந்த மதுரா பொண்ணு எவ்ளோ வேணா கஷ்டப்பட்டு இருக்கட்டும். அதுக்காக அர்வியை அவ கடத்திட்டு போக விடலாமா.. பாவம் ராகா.. இந்த நந்தா செம கேரக்டர். அவனுக்கு இன்னொரு கதை தர முடியாது.. அதுவும் அந்த சியாமா கூட.. நினைச்சு பாக்க கூட முடியல. வேற கதைல இதே மாதிரி ஒரு நந்தா வை காமிங்க.

ரத்னா என்ட்ரி எதுக்கு.‌ ?
 
😍😍நந்தா அன்பான, பண்பான, தோழமையான தந்தை. மகளின் மனசுமையை தணிக்கும் விதம் அருமை. 👌👌 💞💞ராகாவின் காதலை அரவிந்த் புரிந்து கொள்வான்.💞💞 மதுரா ஒரு தலை ராகம். அது இனகவர்ச்சி என்பதை புரிந்திடுவாள் 🥰🥰
 
Romba romba arumaiyaana padhivu mam siru vayathil seven years carnatic music kartrirukkirean so manadhuku mika mika neakizhvaaka irukku Mayuranadham story yil irunthathu thodarnthu padiththu varukirean amazing superb pramaadham mam (viji)
 
நந்தா 🤩🤩🤩 இரண்டு கதையிலும் பெஸ்ட் அப்பா தான் 🤩 🤩 அப்போ மாளவிக்கு இப்போ ராகாவுக்கு 😄😄😄😄😄

ராகா அரவி பத்தி தப்பா சொன்னதும் என்னா கோவம் 😣😣😣😣

இந்த சேனல்காரங்க டிஆர்பிக்காக என்ன வேணாலும் செய்வாங்க🥶🥶🥶🥶மதுரா அரவி காதல் ஜோடின்னு கிளப்பி விட போறாங்க 🤭 🤭 🤗 🥺

ஏம்மா மதுரா எவ்வளவு உத்து உத்து பார்த்தாலும் உன் லவ் ரிஜக்டடு தான் 🤩 🤩 🤩 🤩 🤩

ஆதி இதை நீ ஒரு பதிமூன்று வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாம் 🙁🙁🙁🙁அவ விலகி போனாலும் உன் மனசை புரிய வைக்க முயற்சி செஞ்சிருக்கணும் ஆனால் அப்போ உனக்குள்ள இருந்த ஈகோ விடல 🤭🤭🤭🤭

ஆதி கண்மணி இத்தனை வருஷம் இழந்த காதலுக்கும் சேர்த்து இனி மொத்தமா காதல் பண்ணுங்க 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂

இந்த ரத்னா ஆதி இல்லாமல் அவன் டம்மி பீஸுன்னு புரிஞ்சுக்கிட்டு மறுபடியும் வந்து ஒட்டிக்க பார்க்கிறானா 🥶🥶🥶🥶🥶🥶🥶
ஆமா சிஸ்டர்.. நந்தா எப்பவும் ஒரு நல்ல தந்தை. பாவம் மதுரா. எல்லாரும் அவளை கரிச்சு கொட்றீங்க. ஆனா ஒருவேளை அரவி அவ காதலை ஏத்துக்கிட்டா.. அய்யோ என்னை இங்க சேத்துக்கவே மாட்டீங்க போலயே..🤣🤩😆😘

ஆதி ஈகோவால தான் இத்தனை வருஷத்தை இழந்தான். இனி ரெண்டு பேரும் நல்லபடியா வாழ்வாங்க.

ரத்னா கதை இனிமேல் தான் தெரியும். ஆதி என்ன பண்ண போறான்னு.🥰😍 நன்றி சிஸ்டர்.😍💕💞❤️
 
Advertisement

Advertisement

Back
Top