நாவலா வரும் மா அடுத்து.. அது நாலு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது.நன்றி மா..ஏன் வேண்டாவ சின்னதா அடைச்சு வச்சிட்டீங்க![]()
நன்றி சிஸ்.. நிறைய பேருக்கு மனம் இந்த கதையோடு தொடர்பு படுத்திக் கொள்கிறது. உங்கள் மனம் நெகிழ்ந்ததற்கு மகிழ்ச்சி சிஸ். அன்பும் நன்றியும்Arumaiyaana story mam unmaiyil neakizhvaanathu manathu pramadhamaka irunthathu