Sema and lovely
நன்றி சகிகடைசி நிமிடம் சில பல twist வச்சு பரபரப்பா கதையை அழகா முடிச்சுட்டிங்க sis![]()
![]()
...
வாழ்த்துக்கள் மா
தேவா,மயூ...so cute pair![]()
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
நன்றி நன்றி சகிVizhi kitta ipadi onnu expect pannala...
Sena illena mothama emathi irupaanga raghu and his mom..
Senthil.. Ithu thaan ungaluku nalladhu... Thalliyae krunga...
Ada.. Twins.. Vegu sirappu thaan..
Sema entertainment story idhu... Avlo twists and turns...
நன்றி நன்றி சகிசேனா மயூரி எத்தனை
அருமையான ஜோடி
கந்தசாமி பவுனுஅற்புதம்
தப்பு செஞ்சுவங்ஙளுக்கு
தண்டனை கெடச்சது
சந்தோஷம்
இந்த மிராண்டா ஜெஸ்டின்
இவங்களுக்கு ஒண்ணும் நடக்காதது வருத்தமா
இருக்கு
வேல் விழி இப்படி இருப்பான்னு
நினைக்கவே இல்லை
அம்மாக்காரி பேசுன பேச்சுக்கு
பிள்ளைகளும் அனுபவிக்குது
நல்ல கதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()