Thank you maI will Sivapriya ma, best wishes, not only for the competition, but also for your future writing,![]()
![]()
![]()
Thank you maI will Sivapriya ma, best wishes, not only for the competition, but also for your future writing,![]()
![]()
![]()
அஞ்சனை பிடித்ததில் சந்தோஷம். ஆரம்பத்தில் விரும்பி ஆரம்பித்த கதை பிற்பாதியில் அஞ்சனின் குணத்தை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு மெருகேத்தி எழுதி இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு. மத்தபடி அவன் காதல் அழகு.எனக்கு சில கதைகள் ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். எதுக்கும் site- ல போய் பார்த்துட்டு சொல்லறேன்.
அஞ்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் initial updates- ல அவன் காட்டுற romance படிக்கப் படிக்க பாவமா இருக்கும் அவனைப்பார்த்தா.
இன்னும் added fact மனைவியோட தனிக்குடித்தனம் இருக்க ஆசைப்படற கணவன் அதை வெளிப்படையாக சொல்லும் guts இதெல்லாம் இருக்கறதாலையே அஞ்சன் எனக்கு special தான்.
தச்சன்னு இன்னொருத்தன் இருக்கான் அவனையும் படிங்க....எனக்கு சில கதைகள் ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். எதுக்கும் site- ல போய் பார்த்துட்டு சொல்லறேன்.
அஞ்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் initial updates- ல அவன் காட்டுற romance படிக்கப் படிக்க பாவமா இருக்கும் அவனைப்பார்த்தா.
இன்னும் added fact மனைவியோட தனிக்குடித்தனம் இருக்க ஆசைப்படற கணவன் அதை வெளிப்படையாக சொல்லும் guts இதெல்லாம் இருக்கறதாலையே அஞ்சன் எனக்கு special தான்.
இவங்க கதையே தானா?தச்சன்னு இன்னொருத்தன் இருக்கான் அவனையும் படிங்க....
Yes yes..தச்சனின் திருமகள்... Mm site ல இருக்குஇவங்க கதையே தானா?
அவனை நியாபகம் இருக்காதச்சன்னு இன்னொருத்தன் இருக்கான் அவனையும் படிங்க....
தச்சன் விவசாயம் செய்யணும் என்று குறிக்கோளோடு இருக்கிறவன்அவனை நியாபகம் இருக்காஇப்போ திரும்ப பாத்தா அவனும் அகிலனும் கொஞ்சம் சேம் கெரெக்டர் தான்னு தோணுது.
அகிலன் அளவுக்கு மோசம் கிடையாது. தச்சன் பாசக்காரன்.தச்சன் குறிக்கோளோடு இருக்கிறவன்
அதான் சொல்றேன்அகிலன் அளவுக்கு மோசம் கிடையாது. தச்சன் பாசக்காரன்.