அன்பு நட்பூக்களுக்கு,
கதையை படித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 27
கதையை படித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 27
அவ கூட அவன் பேசினா சரியா ஆகிடும். ஆனா அவன் தான் இவங்க பின்னாடி அலையறானே..ஆதி முதல்ல எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு அவளை லவ் பண்ணான் தானே
கண்மணி நாடு நாடா பறக்கிறதை விட்டுட்டு கொஞ்சம் வீட்டையும் கவனிக்கலாம்
ஆதியோட பழைய வாழ்க்கைய நினைச்சு இப்போ இருக்க வாழ்க்கைய சிக்கல் ஆக்குறா
ஆதி கண்மணி லைஃப்பை சரி பண்ணி விடுங்க![]()
ஆமா சிஸ். பாக்கலாம். நன்றி சிஸ்Kanmanium adhium understanding varanum....