பூஜா பைத்தியமே.. என்ன இருந்தாலும் உன் அப்பாவோட ரத்தம் தானு ஓடுது... அது தான் இப்படி பண்ணி இருக்க...
அப்பறம் எப்படி கை ஒடஞ்சது...

இவ சொன்னா கேட்கமாட்டானு சேனா பிளான் பண்ணி அந்த மோனிகா உதவியோட கையை ஒடச்சிட்டானா

அப்பறம் எப்படி கை ஒடஞ்சது...
இவ சொன்னா கேட்கமாட்டானு சேனா பிளான் பண்ணி அந்த மோனிகா உதவியோட கையை ஒடச்சிட்டானா