மயூரநாதம் - 25

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

மயூரநாதம் கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் பதிந்திருக்கிறேன்.

மயூரநாதம் - 25.1

மயூர நாதம் - 25.2
 
Last edited:
மாளவிய லவ் டார்ச்சர் பண்றியே தேவா 🤗🤗🤗🤗 இப்படி வகைவகையா சாப்பிட வச்சு படுத்திறியே 😉😉😉😉😉

கண்மணிக்கு ஆதி பத்தின உண்மை எல்லாம் தெரிஞ்சிடுச்சா 😕 😕 😕 😕

அரவிந்த் எல்லா விஷயத்திலும் மாமனை அப்படியே ஃபாலோ பண்ணாத 🤨 🤨 🤨 🤨
 
Last edited:
மாளவிய லவ் டார்ச்சர் பண்றியே தேவா 🤗🤗🤗🤗 இப்படி வகைவகையா சாப்பிட வச்சு படுத்திறியே 😉😉😉😉😉

கண்மணிக்கு ஆதி பத்தின உண்மை எல்லாம் தெரிஞ்சிடுச்சா 😕 😕 😕 😕

அரவிந்த் எல்லா விஷயத்திலும் மாமனை அப்படியே ஃபாலோ பண்ணாத 🤨 🤨 🤨🤨
கண்மணிக்கு இன்னும் தெரியல. இனிமேதான் சிஸ் தெரியும்.

தேவா அன்பு டார்ச்சர் மாளவிக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.
 
Super sister. கண்மணி ஏன் dulla இருக்காங்க. அரவிந்த் malavi யை பார்த்து அத்தை என்று சொல்றான் . Speciala கவனிக்கிறான். Why
கண்மணிக்கு என்ன ஆச்சுன்னு அடுத்தடுத்த அத்தியாயங்களில்
வரும் சிஸ். அரவிந்த் மாளவிக்கான தொடர்பு என்னன்னு பசங்க வளர்ந்ததும் தெரிய வரும். நன்றி சிஸ்.
 
கண்மணியும் மாளவியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. மாளவி ஆதியை பத்தி கேட்கவே இல்லை.

தேவா சொன்னதுக்காக அமைதியா இருக்காளா?

ஒரு வழியா இந்த அரத பழசு கால பாட்டுல இருந்து மாளவியை வெளி கொண்டு வந்துட்டாங்க.

மாளவிக்கு டிவின்ஸ் தானே. நினைச்சேன். இருபத்து நாலு மணி நேரமும் அவளை கொஞ்சிட்டு இருந்தான் இல்ல இந்த தேவா..😂😆🤭🤩🤣
 

Advertisement

Advertisement

Back
Top