கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 2

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி பிரண்ட்ஸ் :love: :love:


 
ஹீரோ விஷ்ணு எதிர் காலத்தில் ஐபிஎஸ் ஆபிஸரா 🙂 🙂 🙂 🙂 🙂விஷ்ணு இப்படி ஒரு முடிவு எதிர் பார்க்கல 😔😔😔😔😔

காவ்யா காதலிச்சா பெத்தவங்க கிட்ட சொல்லி அவங்க சம்மதத்தை கேட்கணும் 😕😕😕 அவங்க மறுத்தால் முடிஞ்ச அளவுக்கு போராடி பார்த்து அதுக்கு பிறகு உங்கள் வாழ்க்கைய அமைச்சுக்கிட்டா தப்பு இல்லை 🤗🤗 🤗 🤗 🤗 ஆனால் நீ 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️


அடேங்கப்பா எங்க ஹீரோ சொன்னாரு என்று வருஷ கணக்கா அவன் வீட்டு உள்ளே வராமல் இருக்காளா 😨😨😨😨😨😨😨 தேவை இல்லாமல் வந்து அடி வாங்கி இருக்க 🤗🤗🤗
 
Last edited:
😍😍😍

கஷ்டப்பட்டு பெத்து, வளர்த்த அப்பா, அம்மாவை விட தன்னோட காதல் தான் பெருசுன்னு ஓடி போனவளை பத்தி கவலைப்படறதை விட்டுட்டு, உங்க பொழப்பை பாருங்க... அடுத்து வாழ்க்கையில பெருசா ஏதாவது அடி வாங்கும் போது தான் பெத்தவங்களை பத்திய யோசனையே வரும்..😏😏

கோபாலன் மைண்ட் வாய்ஸ்.. உன்னை பெத்து வளர்த்ததை நினைச்சா..🤭🤭
FB_IMG_1720090925059.jpg
 
Last edited:
விஷ்ணு வித்தியாசமா தான் இருக்கான்...atleast நல்லா இருக்கானாவது தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம்....தப்பு செய்தா தங்கை இல்லேனு ஆகிடுமா என்ன
 

Advertisement

Advertisement

Back
Top