கற்பனை சுகமானதா.. இல்லை கற்பது சுகமானதா... Final episode

Advertisement

Subageetha

Active member
Member
இவ்வளவு நாட்களாக பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். எங்கோ இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. நம்மை சுற்றி நடக்கும் பொழுது அதன் தாக்கம் அதிகம் அப்படி நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்ட கதை இது.

எமது கதைகளில் ஆணும் பெண்ணும் சமம். சரியோ தவறோ இருப்பாலருக்கும் பொதுவாக வைப்பேன்.இந்த கதையும் விதிவிலக்கு அல்ல.

முழுக்கதையையும் படித்து உங்கள் விமர்சனங்களை எமக்கு சொல்லுங்கள்.

போட்டிக்காக எழுத தொடங்கியது. சூழ்நிலை காரணமாக தாமதமாக முடிக்கிறேன்.
வாய்ப்பு அளித்த திருமதி. மல்லிகா மணிவண்ணன் சகோதரிக்கு எமது நன்றிகள் பல. ❤️❤️




 
சாகேத் திருமகள் வாழ்க்கை சரியான வழியில் பயணிக்க தொடங்கியிருக்கிறது, இடையில் எந்த தடங்களும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
 
சாகேத் திருமகள் வாழ்க்கை சரியான வழியில் பயணிக்க தொடங்கியிருக்கிறது, இடையில் எந்த தடங்களும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
❤️❤️
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
திரு சாகேத்த நல்லா புரிஞ்சிகிட்டு
வாழ்க்கையை இனிமையாக்கிட்டா
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
திரு சாகேத்த நல்லா புரிஞ்சிகிட்டு
வாழ்க்கையை இனிமையாக்கிட்டா
🙏❤️
 

Advertisement

Advertisement

Back
Top