Straight- ஆ சொத்து அஜய்க்கா? அஜய்க்கு மட்டுமா? ஏன் அவன் தங்கச்சி பொண்ணா பொறந்தது தப்போ?அவளே ஒரு பையனா இருந்தால் அவளுக்கும் சேர்ந்து எழுதி வெச்சுருப்பாங்க. இவங்கயெல்லாம் ஆண் வாரிசுகள் மூலமாக எத்தனை கேவலங்கள் பார்த்தாலும் திருந்த மாட்டாங்க.
Design design- ஆ அந்த ஆண் வாரிசுப்பற்றை வெளிப்படுத்துவாங்க.
நாராயணன் sir நீங்களுமா இப்படி?
அது போகட்டும், atleast உங்க பொண்டாட்டிக்கு அவங்க செய்யற தப்பை எடுத்து சொல்லுங்க. (நீங்க ஒழுக்கமானவரா வாழ்ந்ததால பிரகாஷ் சாலாவுக்கு செஞ்ச துரோகத்தோட ஆழம் தெரியாம மகனுக்கு சாதகமா பேசறாங்க.) உங்களைத்தவிர யாராலையும் புத்தியில் உரைக்கும் படி எடுத்து சொல்ல முடியாது அவங்களுக்கு. அதனால கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.
நியாயமா பெத்த அம்மா தான் இந்த விஷயத்துல தன் மகனை நினைச்சு அசிங்கப்பட்டு கூனிக்குருகணும். ஆனால் இவங்க அவன் செஞ்சத சுலபமா கடந்து அவனுக்காக பரிஞ்சு வேற பேசறாங்க.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.