அண்ணியோட தம்பி கிட்ட முதல்ல பேசும் போது அப்போது தான் புதுசா அறிமுகமாகிக்கிற மாதிரி தான் தெரிந்ததுஅண்ணியோட தம்பி அப்புறம் எப்படி தெரியாமல் இருக்கும்
அவங்க பர்ஸ்ட் மீட்டிங் அவன் குடிபோதையில் இருக்கும் போது தான் நடந்திருக்கு அப்போ தான் போதையில் அவன் காதலை பத்தி உளறி வச்சிருக்கான்அண்ணியோட தம்பி கிட்ட முதல்ல பேசும் போது அப்போது தான் புதுசா அறிமுகமாகிக்கிற மாதிரி தான் தெரிந்தது
அவனோட லவ் ஃபெயிலியர் கதை எல்லாம் சொல்லி இருக்கான். அவளும் அவனோட பாட்டு பாட சொல்லி கேட்டு இருக்கா. ரெண்டு பேரும் அதைப் பத்தியும் பேசுவாங்களே .அண்ணியோட தம்பி கிட்ட முதல்ல பேசும் போது அப்போது தான் புதுசா அறிமுகமாகிக்கிற மாதிரி தான் தெரிந்தது
ஆமாம் சிஸ்டர், ஜெயதேவன பார்த்த போது குடிகாரன்னு சொல்லி அவ அண்ணா கிட்ட அடிவாங்கினா அப்போ முன்னாடி மறக்க முடியாத அற்புதமான அறிமுகம் ரெண்டு பேருக்கும் இருக்கு ஒத்துக்கொள்கிறேன்அவனோட லவ் ஃபெயிலியர் கதை எல்லாம் சொல்லி இருக்கான். அவளும் அவனோட பாட்டு பாட சொல்லி கேட்டு இருக்கா. ரெண்டு பேரும் அதைப் பத்தியும் பேசுவாங்களே .