Renju vinodh Well-known member Member Apr 6, 2024 #1 வணக்கம் நட்புகளே இதோ புதிய பதிவு மனம் கொத்தி பறவை -14 --- https://tamilnovelwriters.com/மனம்-கொத்தி-பறவை-14/
வணக்கம் நட்புகளே இதோ புதிய பதிவு மனம் கொத்தி பறவை -14 --- https://tamilnovelwriters.com/மனம்-கொத்தி-பறவை-14/
உதயா Well-known member Member Apr 6, 2024 #2 திலோ மனசுல இருக்க குழப்பத்தை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு யோசி இரண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே போதும் திலோ அப்பா நீ போடுற திட்டம் எல்லாம் தவிடுபொடியா ஆக்க போறான் சேனா Last edited: Apr 7, 2024
திலோ மனசுல இருக்க குழப்பத்தை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு யோசி இரண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே போதும் திலோ அப்பா நீ போடுற திட்டம் எல்லாம் தவிடுபொடியா ஆக்க போறான் சேனா
Mrs.Gnanasekarr Well-known member Member Apr 6, 2024 #3 அம்மாடி ஒரு வழியா ஊடல் முடிஞ்சிறுச்சா , மகிழ்ச்சி Last edited: Apr 6, 2024
Mrs.Gnanasekarr Well-known member Member Apr 6, 2024 #4 ஹாய் சிஸ்டர் 🖐கடந்த ரெண்டு நாளா அலக்நந்தா ஞாபகமா இருக்கு. உங்க கதையில் ஏதாவது ஒரு guest roll இல் கொண்டு வாங்க
ஹாய் சிஸ்டர் 🖐கடந்த ரெண்டு நாளா அலக்நந்தா ஞாபகமா இருக்கு. உங்க கதையில் ஏதாவது ஒரு guest roll இல் கொண்டு வாங்க
M Manju Mohan Well-known member Member Apr 6, 2024 #6 Epdi ivalo periya episode kodhuthinga.ungaluku epdi manasu vanduchi
R R.Daneesha Well-known member Member Apr 6, 2024 #8 நைஸ் அப்டேட் ..... ஒரு வழியா திலோ முடிவு எடுத்திட்டா .....