ரீங்காரமாய் என்னுள்ளே - 2

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக..
முடிந்த அளவு சீக்கரம் குடுக்க முயற்ச்சிக்கிறேன்..


அடுத்த அத்தியாயம் இதோ ...


Happy reading... Thank you all
 
🤩🤩🤩 அடேய் சூர்யா உன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பொண்ணை தங்கச்சி என்று சொல்லி இருக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣😉😉

சிந்துஜா 🤗🤗🤗🤗 குடும்பம் பணத்துக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கும் போல 😔😔😔😔😔😔 அம்மா அப்படி என்ன சொன்னாங்க 🥺🥺 வண்டி வருவது கூட தெரியாமல் போய் விழுந்துட்டா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

விஷ்ணு பொண்டாட்டி என்று சொன்னதுல கோவமா இருக்கான் 😕😕😕😕😕😕
 
Last edited:
நைஸ் அப்டேட் 😍😍😍😍😍
சிந்து பேமிலி சரியில்லை போல....
உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல வச்சு பார்த்தா சுடுமூஞ்சின்னு சொல்ற....🤭🤭
போலீஸும் விறைப்பா தான் இருக்கான் எப்போவும்.... 🤩🤩🤩🤩
 

Advertisement

Advertisement

Back
Top