Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'வேரோடு நீராக நீ !' - 2

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

கனவுபட்டறை தொழிற்சாலை II "கனவோடு கார்காலம்" கதைக்கு வாக்களித்து இரண்டாம் கட்டத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றிகள்.. வசீகரன் இழையாளின் காதல் பிடித்திருந்தால் வாக்களிக்கவும் ❤️🥰

நாளை வெளியில் செல்வதால் 'வேரோடு நீராக நீ' இரண்டாம் பதிவை இன்றே கொடுத்துவிட்டேன்...

 
ஹாய் செல்லகுட்டீஸ்...

கனவுபட்டறை தொழிற்சாலை II "கனவோடு கார்காலம்" கதைக்கு வாக்களித்து இரண்டாம் கட்டத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றிகள்.. வசீகரன் இழையாளின் காதல் பிடித்திருந்தால் வாக்களிக்கவும் ❤️🥰

நாளை வெளியில் செல்வதால் 'வேரோடு நீராக நீ' இரண்டாம் பதிவை இன்றே கொடுத்துவிட்டேன்...

Nirmala vandhachu 😍😍😍
 
:love::love::love:
சவிதா மதியை சமையல்காரி ஆக்கிட்டா பார்வதி கண்டிக்காம சின்ன மருமகளுக்கு சேவை செய்ய போயிட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ கர்ணா செம👌👌
 
Last edited:
🤩🤩🤩 ஸ்கூல் படிக்கிற பொண்ணை காலையில் எழுந்து சமையல் வேலையும் செய்ய சொல்றா மருமக இந்த பார்வதியும் வேலை செஞ்சிட்டு ஸ்கூலுக்கு போன்னு சொல்றாங்க 🤧🤧🤧🤧

இரண்டு மருமகளும் சனியனுங்க தான் போல 🥶🥶🥶🥶🥶🥶 இரண்டு பேரும் சேர்ந்து புருஷனுங்களை நல்லா மாத்திடுச்சுங்க 👿👿👿👿👿

பொண்ணு நல்லா படிக்கணும் என்று சொல்ற அப்பாவுக்கு வீட்டுல என்ன என்ன வேலை செய்றா என்று கண்ணுல படவே இல்லையா 🧐🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

மது வீட்டில் அவளுக்கு இருக்கிற பிரச்சினைய ரகு தனக்கு சாதகமா பயன் படுத்துற மாதிரி தெரியுது 😣😣😣😣😣😣😣😣 இரண்டு பேரோட பேச்சையும் பழக்கத்தையும் பார்க்கும் போது காதலிக்கிறாங்களோ என்று சந்தேகமாக உள்ளது 🥺🥺🥺🥺🥺🥺🥺

வீட்டுல உள்ளவங்க முன்னாடி பின் சீட்டில் உக்காந்து வந்தா இப்போ அவன் திறந்து விட்ட கதவையும் சாத்திட்டு முன்னாடி போய் இருக்கா 🧐🤔🧐🧐🧐 இவன் கூட பழகுனதுல தான் மார்க் குறைஞ்சுதோ 🤧🤧🤧🤧🤧

கர்ணா அந்த பிஏக்கு நல்லா தண்ணி காட்டுன 🤓🤓🤓🤓🤓 ஆனால் அவன் ஏதாவது ஏடாகூடமா செஞ்சிடாம 😨😨😨😨😨

பார்வதி மருமகளுங்களை பார்த்தால் எரிச்சலா வருது 😡😡😡 சகுந்தலா மருமகளை நினைச்சா சந்தோஷமா இருக்கு 🤣🤗🤗🤗 கர்ணாவ ஒதுக்கி வைக்கிறாங்கல அதுக்கு நல்லா வேணும் 🤗🤗🤗😉🤣
 
Last edited:
இந்த பாருவதி மகள
மருமகளுக சரியா நடத்தறாங்கனு
நினைக்கிறாங்க போல
சவீதா கைகாரியா இருக்கா

ரகு நல்லவனா கெட்டவனா
மது இவன இப்படி நம்புறாளே
 
சவீதா 😱 எப்படி அதிகாரம் பண்றா மதுவை....

பார்வதி 😡😡😡😡😡 மருமகளுங்க வந்ததும் இந்தம்மா மூளையை அவங்ககிட்ட அடகு வச்சுட்டாங்க போல..... பொண்ணு பத்தின அக்கறை எதுவும் இல்லாம வேலைக்காரி மாதிரி மருமகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஓடி ஓடி வேலை செஞ்சுட்டு இருக்காங்க....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மது ரொம்ப பாவம் ஒரு பக்கம் அண்ணனுங்க ஒதுக்கம், அண்ணிங்க அராஜகம் போதாதுன்னு படி படி பிரஷர் குடுக்குற பெத்தவங்க.... 😓😓😓😓😓😓😓😓

ரகு மது நட்பு அழகா இருக்கு... இதை வச்சு இந்த குள்ளநரி சவிதா எதாவது கலகம் பண்ணிடுவாளா.... 😳😳😳😳😳

கர்ணா சூப்பர்.... 😍 p.a க்கு நல்லா செக் வச்சான்... 😆
சகுந்தலா வீட்டுலயும் மருமக ராஜ்ஜியம் தானா... 😅😅😅
 
Top