ஓ... செலீனா கிட்ட I found the woman of my life னு சொல்லிட்டாரா... How sweet!!!
,கால்டன் வார்த்தை தானே உன் மனதை திறக்க வச்சது கயல்... அப்புறம் கிரடிட்டை தூக்கி அவனோட அம்மாக்கு எப்படி நீ கொடுக்கலாம்...
ஆனாலும் கயல் யூ ஆர் தி பெஸ்ட்...
அருமை.
நாளுக்கு நாள் கயல் பிரம்மாண்டமாய் போயிக்கொண்டே இருக்கிறாள்.