Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 2

Advertisement

ராஜியை இந்த வீட்டு பெண்ணாவும் நடத்தலை சம்பந்தி யாவும் நடத்தலை.... அப்போ அவுங்க கோவ படமா இருக்க முடியுமா.....பெரியவுங்க செய்யுறது தான் சின்னவுங்களும் செய்யுவங்க..... ராஜி அங்கைக்கு கொடுக்க வேண்டிய முக்கியதுவம் பெரியவுங்களுக்கு இன்னும் புரியல.... அதை புரிய வைக்க தான் அங்கை கேள்வி கேட்டா.... ராஜன் நீ என்ன தான் உன் குடும்பத்துக்கு விட்டு கொடுக்கமா இருந்தாலும் அங்கையை கொஞ்சம் யோசிச்சி இருக்கணும் தானே
 
அப்பா வந்து பொண்ணை அழைச்சிட்டு போக
பெர்மிஷன் கேட்டார்.....
அம்மா வந்து இன்பர்மேஷன் சொல்லி ...
தன் அம்மாவையும் பேக் பண்ணிட்டாங்க..
இரண்டு அம்மாக்களும் , தங்கள் பெண்ணை
சரியா நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுடன்....
எதிர்பாராத டுவிஸ்ட்.....
காலம் தாழ்ந்த ஒன்று.....காலத்தே ஒன்று...
வேடிக்கையே பார்க்கும் குடும்பம்
என்ன செய்யப் போகிறது...???

உறவுகள் நிலைக்க நியாயம் பேசக்கூடாது....
அநியாயமா நடப்பவர்களோட.....உறவுகள்
நிலைத்தாலும், நிலைக்கவில்லை என்றாலும் ...
அன்னியமாத் தான் படுத்தப் படுவோம் ....
அங்கை தனியே நின்றது போல.....

தில்லை ......
நடந்த நிகழ்வுகளை ஒரு கதை போல
பார்க்கிறாங்க.....
எந்த வித உணர்வுகள் இன்றி....
பேத்தியைப் பற்றி கூடவா
நினைக்க மாட்டார்கள்...?

எந்த சந்தர்ப்பத்திலும்....
வாயையே திறவா.....உன்
அம்மாவை கேள்வி கேட்பதனால்
என்ன பயன்., ராஜராஜா....?
 
Last edited:
ராஜராஜன் எல்லா விதத்திலும் சரியாக தான் பேசினான்...
குடும்பங்களில் நியாயம் சில இடங்களில் எடுபடாது...
அங்கையின் எதுவகினும் இங்க இருந்து கேட்ருக்க வேண்டும்..
இன்னும் இன்னும் அப்பா சொல்லி தான் இங்கே irukken எனும்போது அப்போது ராஜனுடன் நடத்தும் வாழ்வுக்கு அர்த்தம் என்ன...
ராஜனும் அவள் அம்மா விற்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதற்காக தானே எல்லறையும் எதிர்த்து கோவிலில் மரியாதை பெற்று தந்தான்.. appothu அங்கை அவனிடம் பேசிறுக்கலாம் nan ஊருக்கு போய்ட்டு வரேன் ன்னு கேட்டுஇருக்கலாம்...
அவளுக்கு அவன் மீது நம்பிக்கை என்பது முழுதாக இல்லை..
கோவிலில் kooda விகாஸ் இடம் நீங்க சொன்னிங்லா ன்னு கேட்டா இல்ல...
அவளும் அப்போது கேட்ட வார்த்தை என்றால் அவனும் கோபத்தில் தானே பேசிட்டான்...
நான் நேர்மை,நியாயம் படி நடப்பேன் ன்னு தான் இருந்தால் கணவன் மனைவி uravu எப்படி சுமுகமாக இருக்கும்.
எல்லாருக்கும் இடையில் இடிப்படுவது ராஜன் அங்கையின் வாழ்க்கை...
But அங்கையின் நடவடிக்கை என்ன சொல்ல.....
 
எல்லாரும் ராஜனை மட்டும் குறை சொல்லுறீங்க...
ராஜன் குடும்பதில் எல்லாரையும் பார்க்க வேண்டி உள்ளது..
இருந்தபோதும் கோவில் மரியாதையை அவன் எல்லறையும் எதிர்த்து தானே வாங்கி தந்தான்...
But எப்போதும் angai ராஜனுக்கு நியாயம் செய்ய வில்லை..
அப்போதும் இப்போதும்......
எதையும் அவனிடம் பேசுவது இல்லை...
ஏனோ அங்கையின் செய்கை நியாமே என்றாலும் ராஜனுக்கு அங்கை உடபட யாரும் நியாயம் செய்ய வில்லை...
 
இத தான் சொல்லறது.. புருஷன் பொண்டாட்டி பிரச்சனையில தலையிட கூடாதுன்னு.. இப்ப பாரு பொசுக்குன்னு உங்க அம்மாவ குத்தம் சொல்லிட்ட... ஹா...ஹா..
ஜாதிகுதிரை முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு... அடக்கிடுவியா... இல்ல தானா அடங்குமா...
 
Top