Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 11

Advertisement

ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 11 பதிவிடப்பட்டது. கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏.

நேசம் 11

Very nice 👍
 
கொஞ்சமாவது பீல் பண்றாளா பாரு.... இப்போவும் எல்லாருக்கும் தெரிஞ்சு திட்டிட்டுவாங்களோன்னு தான் பயப்படுறா.... 😡
அப்பா ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறாருனு கூட புரியல இவளுக்கு.... இதுல தனியா பிசினஸ் வேற பன்றா... 🤦‍♀️
அப்பாடி...!! பிரியாவாவது ஒரு அடி குடுத்தாளே.... அவ சொல்றதையாவது புரிஞ்சுப்பாளா... இல்லை அவளும் என்ன புரிஞ்சுக்கலைன்னு சோகப் பாட்டு படுவாளா... 🤷‍♀️
 
இவனே கையில காயமாயி இருக்கான். எப்படி இருக்குன்னு கேக்காம இருக்குறே நட்சத்திரா.
பேசுன விஷயம் தப்புன்னு புரியாமயே இன்னும் இருக்குறே. பிரியா சப்புன்னு நாலு அறை அறைஞ்சதுக்கப்பறமாவது உனக்கு மூளை வேலை செய்யுதானு பாப்போம்.
டேய் உன்ற கணித வாய்ப்பாடு செமடா.
ஆனா பாரு வாய்பாட்டை கேட்டுட்டு மிஸ்டர் தீர் இடத்தை காலிபண்ணிட்டான்.😂😂😂😂
 
Top