என்ன இது போற இடம் எல்லாம் இந்த அலெஸ்யை மிருது மீட் பண்ணுற மாதிரி இருக்கு.... மிருது வீட்டுல அண்ணன் சப்போர்டிவ் தான்... அத்தை பையன் வினய்க்கு பேசி கல்யாணம் நின்னு போகிடுச்சா இப்போ அடுத்த பையன் விஜய்க்கு பேச ட்ரை பண்ணுறாங்களா.... ஒன்னுல பட்ட அடியே மிருது இப்படி வெறுத்து போய் இருக்கா இதுல அடுத்த ஒன்னு எதுக்கு