என்னுள்ளே உன் பிம்பம் இன்ட்ரோ

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்களே!
நான் திவ்யா சதீஷ்.. இது என்னுடைய இரண்டாவது கதை.. எனக்கு ஆதரவு தந்து என்னோடு பயணிக்க வேண்டுகிறேன்..உங்கள் அனைவரின் துணை கொண்டு துவங்குகிறேன்..

நாயகன்: யுகேந்திரன் (Mr. ரவுடி)
நாயகி : நிலா

கதையில் இருந்து சிறு பகுதி இதோ.. படித்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top